கனமழை - 23.11.2023 - விடுமுறை அறிவிப்பு

கனமழை - 23.11.2023 - விடுமுறை அறிவிப்பு.  பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும் ..

கன்னியாகுமாரி ( பள்ளிகளுக்கு...)

* நெல்லை ( பள்ளிகளுக்கு...)

தென்காசி பள்ளிகளுக்கு

Thuthukkudi பள்ளிகளுக்கு 

நீலகிரி ( பள்ளிகளுக்கு...)

* தேனி ( பள்ளி, கல்லூரி...)

* புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு....)

விருதுநகர் பள்ளிகளுக்கு 

கோவை ( காரைமடை ஒன்றிய பள்ளிகளுக்கு...

இன்று (23.11.2023) திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
Previous Post Next Post